MARC காட்சி

Back
ரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
245 : _ _ |a ரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு -
300 : _ _ |a 21 செ.மீ x 13 செ.மீ
500 : _ _ |a

          இராமநாதபுரம் நகருக்கு அண்மையில் உள்ள திருப்புல்லாணியில் பள்ளி கொண்டு இருக்கும் தெய்வச்சிலைப் பெருமாள் நயினாருடைய ஆடித் திருநாள் கட்டளைக்கும், தினப்படி பூஜைக்கும் திருநந்தாவிளக்கு, திருநந்தவனம், திருதாப்பு, திருப்பணி ஆகிய கைங்கரியங்களுக்கு சேதுபதி மன்னர் தானமாக வழங்கிய செய்தியை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது.

510 : _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, கிழவன், சேதுபதி, ரகுநாத சேதுபதி, மன்னர், இராமலிங்கவிலாசம், அருங்காட்சியகம்
752 : _ _ |a இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் |c இராமநாதபுரம் நகர் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம்
905 : _ _ |a சேதுபதி / ரகுநாத சேதுபதி காத்ததேவர்
914 : _ _ |a 9.371164
915 : _ _ |a 78.8265845
925 : _ _ |a 21 செ.மீ x 13 செ.மீ
995 : _ _ |a TVA_CPS_00098
barcode : TVA_CPS_00098
book category : சேதுபதி
cover :
Primary File :

31-1.jpg

31-2.jpg

31-3.jpg

31-4.jpg

31-5.jpg

31-6.jpg

31-7.jpg

31-8.jpg